அத்தியாயம்: 1, பாடம்: 1.01, ஹதீஸ் எண்: 6

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ حَدَّثَنَا أَبُو حَيَّانَ التَّيْمِيُّ بِهَذَا الإسْنَادِ مِثْلَهُ غَيْرَ أَنَّ فِي رِوَايَتِهِ إِذَا وَلَدَتْ الأمَةُ بَعْلَهَا يَعْنِي السَّرَارِيَّ

மேற்கண்ட (ஐந்தாவது) ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாக முஹம்மத் பின் அப்தில்லாஹ் பின் நுமைர்(ரஹ்) அவர்களால் அறிவிக்கப் பெற்றுள்ளது. ஆயினும் அவர்களது அறிவிப்பில் “ஓர் அடிமைப்பெண் தன் எஜமானைப் பெற்றெடுப்பாளாயின்” என்பதற்கு பதிலாக, “ஓர் அடிமைப் பெண் தன் வாழ்க்கைத் துணைவனைப் பெற்றெடுப்பாளாயின்” என்று காணப்படுகிறது.

Share this Hadith:

Leave a Comment