அத்தியாயம்: 1, பாடம்: 1.27, ஹதீஸ் எண்: 96

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ زَكَرِيَّاءَ بْنِ أَبِي زَائِدَةَ ‏ ‏وَأَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عُثْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏سَعْدٍ ‏ ‏وَأَبِي بَكْرَةَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏يَقُولُا ‏
‏سَمِعَتْهُ أُذُنَايَ وَوَعَاهُ قَلْبِي ‏ ‏مُحَمَّدًا ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏مَنْ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ وَهُوَ يَعْلَمُ أَنَّهُ غَيْرُ أَبِيهِ فَالْجَنَّةُ عَلَيْهِ حَرَامٌ

“தம் தகப்பனல்லாத ஒருவரை – அவர் தம் தகப்பனல்லர் என்பதை அறிந்து கொண்டே- தம் தகப்பன் என்று கூறுபவருக்குச் சொர்க்கம் தடை செய்யப்பட்டுள்லது” என்று முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறியதைத் எம்மிரு காதுகள் செவியேற்றன; மனம் மனனம் செய்து கொண்டது.

அறிவிப்பாளர் : ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி); அபூபக்ரா (ரலி).

Share this Hadith:

Leave a Comment