அத்தியாயம்: 1, பாடம்: 42, ஹதீஸ் எண்: 144

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُصْعَبٌ وَهُوَ ابْنُ الْمِقْدَامِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عِكْرِمَةُ بْنُ عَمَّارٍ ‏ ‏عَنْ ‏ ‏إِيَاسِ بْنِ سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏
‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏مَنْ سَلَّ عَلَيْنَا السَّيْفَ فَلَيْسَ مِنَّا ‏

நமக்கெதிராக வாள் உருவியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஸலமா பின் அல்-அக்வஃ (ரலி).

Share this Hadith:

Leave a Comment