அத்தியாயம்: 1, பாடம்: 45, ஹதீஸ் எண்: 151

‏و حَدَّثَنِي ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏وَعَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ الضُّبَعِيُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مَهْدِيٌّ وَهُوَ ابْنُ مَيْمُونٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَاصِلٌ الْأَحْدَبُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏عَنْ ‏ ‏حُذَيْفَةَ ‏
‏أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَجُلًا يَنُمُّ الْحَدِيثَ فَقَالَ ‏ ‏حُذَيْفَةُ ‏ ‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَا يَدْخُلُ الْجَنَّةَ ‏ ‏نَمَّامٌ

“புறம்பேசித் திரிபவன் சொர்க்கம் செல்ல மாட்டான்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பாளர் : ஹுதைஃபா பின் அல்-யமன் (ரலி).

குறிப்பு:

புறங்கூறித் திரியும் ஒருவரைப் பற்றித் தெரிவிக்கப் பட்டபோது, ஹுதைஃபா பின் அல்-யமன் (ரலி) அவர்கள் மேற்கண்டவாறு கூறினார்.

Share this Hadith:

Leave a Comment