அத்தியாயம்: 10, பாடம்: 04, ஹதீஸ் எண்: 1513

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْمَعِيلُ ابْنُ عُلَيَّةَ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏حَبِيبٍ ‏ ‏عَنْ ‏ ‏طَاوُسٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏

‏صَلَّى رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِينَ كَسَفَتْ الشَّمْسُ ثَمَانَ رَكَعَاتٍ فِي أَرْبَعِ سَجَدَاتٍ ‏

‏وَعَنْ ‏ ‏عَلِيٍّ ‏ ‏مِثْلُ ذَلِكَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), சூரிய கிரகணம் ஏற்பட்டபோது (ரக்அத்திற்கு நான்கு ருகூஉகள்; இரண்டு ஸஜ்தாக்கள் வீதம்) எட்டு ருகூஉகளும் நான்கு ஸஜ்தாக்களும் செய்(து இரு ரக்அத்கள் தொழு)தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி).

குறிப்பு : அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்களும் மேற்கண்டவாறே அறிவித்துள்ளார்கள்.

Share this Hadith:

Leave a Comment