அத்தியாயம்: 11, பாடம்: 30, ஹதீஸ் எண்: 1607

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏غُنْدَرٌ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو جَمْرَةَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏

‏جُعِلَ فِي قَبْرِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَطِيفَةٌ ‏ ‏حَمْرَاءُ ‏
‏قَالَ ‏ ‏مُسْلِم ‏ ‏أَبُو جَمْرَةَ ‏ ‏اسْمُهُ ‏ ‏نَصْرُ بْنُ عِمْرَانَ ‏ ‏وَأَبُو التَّيَّاحِ ‏ ‏وَاسْمَهْ ‏ ‏يَزِيدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏مَاتَا ‏ ‏بِسَرَخْسَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கப்றுக்குள் சிவப்புப் போர்வை ஒன்று விரிக்கப்பட்டது.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி).

குறிப்பு : இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள அபூஜம்ரா என்பவரின் பெயர் நஸ்ரு பின் இம்ரான் என்பதாகும். (இங்கு இடம்பெறாத மற்றொருவரான) அபுத்தய்யாஹ் என்பாரின் பெயர் யஸீத் பின் ஹுமைத் ஆகும். இவர்கள் இருவரும் (குராசான் நாட்டிலுள்ள) ‘சரக்ஸ்’ எனும் ஊரில் இறந்தனர் என்று இமாம் முஸ்லிம் கூறுகின்றார்.

Share this Hadith:

Leave a Comment