அத்தியாயம்: 12, பாடம்: 11, ஹதீஸ் எண்: 1658

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزِّنَادِ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏

‏يَبْلُغُ بِهِ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى يَا ابْنَ ‏ ‏آدَمَ ‏ ‏أَنْفِقْ أُنْفِقْ عَلَيْكَ وَقَالَ يَمِينُ اللَّهِ مَلْأَى وَقَالَ ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏مَلْآنُ ‏ ‏سَحَّاءُ ‏ ‏لَا ‏ ‏يَغِيضُهَا ‏ ‏شَيْءٌ اللَّيْلَ وَالنَّهَارَ

வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ், “ஆதமின் மகனே! நீ (பிறருக்கு) வழங்கு; நீ வழங்கப்படுவாய்” என்று சொன்னான் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

மேலும்,

“அல்லாஹ்வின் வலக் கரம் நிரம்பியுள்ளது; இரவிலும் பகலிலும் அது வாரி வழங்குகிறது. எதுவும் அதைக் குறைத்துவிடாது” என்றும் நபி (ஸல்) கூறினார்கள்

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி).

Share this Hadith:

Leave a Comment