அத்தியாயம்: 13, பாடம்: 12, ஹதீஸ் எண்: 1852

حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ ‏ ‏أَسَمِعْتَ ‏ ‏أَبَاكَ ‏ ‏يُحَدِّثُ عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُقَبِّلُهَا وَهُوَ صَائِمٌ فَسَكَتَ سَاعَةً ثُمَّ قَالَ نَعَمْ

“நபி (ஸல்) நோன்பு நோற்றுக் கொண்டு என்னை முத்தமிடுவார்கள்’ என ஆயிஷா (ரலி) அறிவித்த ஹதீஸை உங்கள் தந்தை (காசிம் பின் முஹம்மத் – ரஹ்) வாயிலாக செவியுற்றீரா?” என்று நான் அப்துர் ரஹ்மான் பின் அல்காசிம் (ரஹ்) அவர்களிடம், கேட்டேன். அதற்கு அவர்கள் (பதிலளிக்காமல் சிறிது நேரம்) அமைதியாக இருந்துவிட்டுப் பிறகு “ஆம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக ஸுஃப்யான் பின் உயைனா (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment