அத்தியாயம்: 13, பாடம்: 36, ஹதீஸ் எண்: 1975

و حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ أَسْمَاءَ الضُّبَعِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَهْدِيٌّ وَهُوَ ابْنُ مَيْمُونٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏غَيْلَانُ بْنُ جَرِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏مُطَرِّفٍ ‏ ‏عَنْ ‏ ‏عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏

‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ لَهُ ‏ ‏أَوْ قَالَ لِرَجُلٍ وَهُوَ يَسْمَعُ ‏ ‏يَا فُلَانُ ‏ ‏أَصُمْتَ مِنْ سُرَّةِ هَذَا الشَّهْرِ قَالَ لَا قَالَ فَإِذَا أَفْطَرْتَ فَصُمْ يَوْمَيْنِ

நபி (ஸல்) என்னிடமோ நான் செவியுற்றுக்கொண்டிருக்க மற்றொருவரிடமோ “நீர் இந்த (ஷஅபான்) மாதத்தின் நடுப் பகுதியில் நோன்பு நோற்றீரா?” என்று கேட்டார்கள். “இல்லை” “எனில், நீர் (ரமளான்) நோன்பை முடித்ததும் இரண்டு நாட்கள் நோன்பு நோற்பீராக!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

Share this Hadith:

Leave a Comment