அத்தியாயம்: 15, பாடம்: 39, ஹதீஸ் எண்: 2211

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبَّادٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَاتِمٌ يَعْنِي ابْنَ إِسْمَعِيلَ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ‏ ‏ابْنِ عُمَرَ:
أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏إِذَا طَافَ فِي الْحَجِّ وَالْعُمْرَةِ أَوَّلَ مَا يَقْدَمُ فَإِنَّهُ ‏ ‏يَسْعَى ثَلَاثَةَ أَطْوَافٍ ‏ ‏بِالْبَيْتِ ‏ ‏ثُمَّ يَمْشِي أَرْبَعَةً ثُمَّ ‏ ‏يُصَلِّي سَجْدَتَيْنِ ثُمَّ يَطُوفُ بَيْنَ ‏ ‏الصَّفَا ‏ ‏وَالْمَرْوَةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹஜ்ஜுக்காகவோ உம்ராவிற்காகவோ (மக்காவிற்கு) வந்ததும் முதலில் தவாஃப் செய்வார்கள்; அதில் (முதல்) மூன்று சுற்றுகளில் விரைந்து நடப்பார்கள்; (பிந்திய) நான்கு சுற்றுகளில் (இயல்பாக) நடப்பார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள். பிறகு ஸஃபா-மர்வாவுக்கிடையே (ஸயீ) சுற்றுவார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

Share this Hadith: