15.83: அவசியத் தேவையின்றி மக்காவிற்குள் ஆயுதம் எடுததுச் செல்வதற்குத் தடை

‏بَاب ‏ ‏النَّهْيِ عَنْ حَمْلِ السِّلَاحِ ‏ ‏بِمَكَّةَ ‏ ‏بِلَا حَاجَةٍ
அவசியத் தேவையின்றி (புனித) மக்காவிற்குள் ஆயுதம் எடுததுச் செல்வதற்குத் தடை

அத்தியாயம்: 15, பாடம்: 83, ஹதீஸ் எண்: 2416

‏حَدَّثَنِي ‏ ‏سَلَمَةُ بْنُ شَبِيبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَعْيَنَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَعْقِلٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ: ‏

سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَا يَحِلُّ لِأَحَدِكُمْ أَنْ يَحْمِلَ ‏ ‏بِمَكَّةَ ‏ ‏السِّلَاحَ

“மக்காவிற்குள் ஆயுதம் எடுத்துச் செல்வதற்கு உங்களில் எவருக்கும் அனுமதி இல்லை” என்று நபி (ஸல்) கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)