அத்தியாயம்: 16, பாடம்: 16, ஹதீஸ் எண்: 2574

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ: ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا دُعِيَ أَحَدُكُمْ إِلَى ‏ ‏الْوَلِيمَةِ ‏ ‏فَلْيَأْتِهَا

“உங்களில் ஒருவர் மணவிருந்துக்கு அழைக்கப்பட்டால், அதை ஏற்றுச் செல்லட்டும்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)