அத்தியாயம்: 17, பாடம்: 3, ஹதீஸ் எண்: 2625

‏و حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏وَأَحْمَدُ بْنُ عِيسَى ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مَخْرَمَةُ بْنُ بُكَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ مُسْلِمٍ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏مُحَمَّدَ بْنَ مُسْلِمٍ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏حُمَيْدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏أُمَّ سَلَمَةَ زَوْجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَقُولُ: ‏

‏قِيلَ لِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَيْنَ أَنْتَ يَا رَسُولَ اللَّهِ عَنْ ابْنَةِ ‏ ‏حَمْزَةَ ‏ ‏أَوْ قِيلَ أَلَا تَخْطُبُ بِنْتَ ‏ ‏حَمْزَةَ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ ‏ ‏قَالَ ‏ ‏إِنَّ ‏ ‏حَمْزَةَ ‏ ‏أَخِي مِنْ الرَّضَاعَةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! ஹம்ஸா (ரலி) அவர்களின் மகள் விஷயத்தில் உங்களது நிலை என்ன?” அல்லது, “ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்களின் மகளை நீங்கள் பெண் கேட்கக் கூடாதா?” என்று கேட்கப்பட் டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஹம்ஸா என் பால்குடிச் சகோதரர் ஆவார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை உம்மு ஸலமா (ரலி)