அத்தியாயம்: 2, பாடம்: 18, ஹதீஸ் எண்: 394

حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الثَّقَفِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قَتَادَةَ ‏
‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَهَى أَنْ يَتَنَفَّسَ فِي الْإِنَاءِ وَأَنْ يَمَسَّ ذَكَرَهُ بِيَمِينِهِ وَأَنْ ‏ ‏يَسْتَطِيبَ ‏ ‏بِيَمِينِهِ ‏

எவரும் (பருகும்போது) பாத்திரத்தினுள் மூச்சு விட வேண்டாம் என்றும் (இயற்கைக் கடனை நிறைவேற்றும்போது) வலக் கரத்தால் மறைவான உறுப்பைத் தொட வேண்டாம் என்றும் வலக் கரத்தால் கழுவ வேண்டாம் என்றும் நபி (ஸல்) தடை விதித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூகத்தாதா (ரலி).

Share this Hadith:

Leave a Comment