அத்தியாயம்: 2, பாடம்: 19, ஹதீஸ் எண்: 395

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏أَشْعَثَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏
‏إِنْ كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَيُحِبُّ التَّيَمُّنَ فِي طُهُورِهِ إِذَا تَطَهَّرَ وَفِي ‏ ‏تَرَجُّلِهِ ‏ ‏إِذَا تَرَجَّلَ وَفِي انْتِعَالِهِ إِذَا انْتَعَلَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தண்ணீரால்) தம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் போதும் தலைவாரிக் கொள்ளும் போதும் காலணி அணியும் போதும் வலப்பக்கத்திலிருந்து தொடங்குவதையே விருப்பமாகக் கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி).

Share this Hadith:

Leave a Comment