அத்தியாயம்: 22, பாடம்: 21, ஹதீஸ் எண்: 3001

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ: ‏
أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهُ ‏ “‏ قَدْ أَخَذْتُ جَمَلَكَ بِأَرْبَعَةِ دَنَانِيرَ وَلَكَ ظَهْرُهُ إِلَى الْمَدِينَةِ ‏”‏

நபி (ஸல்) என்னிடம், “நான்கு தீனார்களுக்காக உனது ஒட்டகத்தை நான் வாங்கிக்கொண்டேன்; மதீனா சென்றடையும்வரை அதன் மீது நீ பயணிக்கலாம்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)