அத்தியாயம்: 3, பாடம்: 10, ஹதீஸ் எண்: 487

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا وَقَالَ ‏ ‏ابْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ دِينَارٍ ‏ ‏قَالَ ‏ ‏أَكْبَرُ عِلْمِي وَالَّذِي يَخْطِرُ عَلَى بَالِي ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا الشَّعْثَاءِ ‏ ‏أَخْبَرَنِي أَنَّ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏أَخْبَرَهُ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَغْتَسِلُ ‏ ‏بِفَضْلِ ‏ ‏مَيْمُونَةَ ‏

(தம் துணைவியாரும் என் சிறிய தாயாருமான) மைமூனா (ரலி) அவர்கள் (குளித்து) மீதி வைத்த நீரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குளிப்பார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி).