அத்தியாயம்: 3, பாடம்: 10, ஹதீஸ் எண்: 489

حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ يَعْنِي ابْنَ مَهْدِيٍّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جَبْرٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَنَسًا ‏ ‏يَقُولُا ‏
‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَغْتَسِلُ بِخَمْسِ ‏ ‏مَكَاكِيكَ ‏ ‏وَيَتَوَضَّأُ بِمَكُّوكٍ ‏
‏و قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏بِخَمْسِ ‏ ‏مَكَاكِيَّ ‏ ‏و قَالَ ‏ ‏ابْنُ مُعَاذٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏وَلَمْ يَذْكُرْ ‏ ‏ابْنَ جَبْرٍ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஐந்து முத் அளவு நீரில் குளித்து விடுவார்கள்; ஒரு முத் அளவு நீரில் அங்கத் தூய்மை (உளூ) செய்து விடுவார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி).