அத்தியாயம்: 3, பாடம்: 10, ஹதீஸ் எண்: 491

و حَدَّثَنَا ‏ ‏أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏وَعَمْرُو بْنُ عَلِيٍّ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏بِشْرِ بْنِ الْمُفَضَّلِ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو كَامِلٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بِشْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو رَيْحَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏سَفِينَةَ ‏ ‏قَالَ ‏
‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُغَسِّلُهُ ‏ ‏الصَّاعُ ‏ ‏مِنْ الْمَاءِ مِنْ الْجَنَابَةِ وَيُوَضِّئُهُ ‏ ‏الْمُدُّ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஸாஉ அளவு நீரில் பெருந்துடக்கிற்காகக் குளித்து விடுவார்கள்; ஒரு முத் அளவு நீரில் அங்கத் தூய்மை (உளூ) செய்து விடுவார்கள்.

அறிவிப்பாளர் : சஃபீனா அபூ அப்திர் ரஹ்மான் (ரலி) வழியாக அபூ ரைஹானா (ரஹ்).

Share this Hadith:

Leave a Comment