அத்தியாயம்: 3, பாடம்: 11, ஹதீஸ் எண்: 494

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ بْنِ صُرَدٍ ‏ ‏عَنْ ‏ ‏جُبَيْرِ بْنِ مُطْعِمٍ ‏
‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ ذُكِرَ عِنْدَهُ الْغُسْلُ مِنْ الْجَنَابَةِ فَقَالَ أَمَّا أَنَا ‏ ‏فَأُفْرِغُ عَلَى رَأْسِي ثَلَاثًا

பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் முறை பற்றி நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் பேச்சு வந்தபோது, அவர்கள், “நான் (தொடக்கமாக) என் தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றுவேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி).