அத்தியாயம்: 3, பாடம்: 11, ஹதீஸ் எண்: 495

‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَإِسْمَعِيلُ بْنُ سَالِمٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ‏
‏أَنَّ ‏ ‏وَفْدَ ثَقِيفٍ ‏ ‏سَأَلُوا النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالُوا إِنَّ أَرْضَنَا أَرْضٌ بَارِدَةٌ فَكَيْفَ بِالْغُسْلِ فَقَالَ أَمَّا أَنَا ‏ ‏فَأُفْرِغُ عَلَى رَأْسِي ثَلَاثًا ‏
‏قَالَ ‏ ‏ابْنُ سَالِمٍ ‏ ‏فِي رِوَايَتِهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو بِشْرٍ ‏ ‏وَقَالَ ‏ ‏إِنَّ ‏ ‏وَفْدَ ثَقِيفٍ ‏ ‏قَالُوا يَا رَسُولَ اللَّهِ ‏

ஸகீஃப் குலத்தாரின் தூதுக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம், “எங்கள் நாடு குளிர் பிரதேசமாகும்; (நாங்கள்) எப்படி குளிப்பது?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் என் தலையின் மீது மூன்று முறை தண்ணீர் ஊற்றுவேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி).

குறிப்பு :

இஸ்மாயில் பின் ஸாலிம் (ரஹ்) வழி அறிவிப்பில், ஸகீஃப் குலத்தாரின் தூதுக் குழுவினர் ‘அல்லாஹ்வின் தூதரே’ என்று அழைத்துக் கேள்வி கேட்டதாக இடம் பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment