அத்தியாயம்: 3, பாடம்: 21, ஹதீஸ் எண்: 519

حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏حَدَّثَهُ أَنَّ ‏ ‏أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏حَدَّثَهُ عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏
‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏إِنَّمَا الْمَاءُ مِنْ الْمَاءِ

“(விந்து)நீர் வெளிப்பட்டாலே (குளியல்)நீர் கடமையாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அறிவிப்பாளர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி).

Share this Hadith:

Leave a Comment