அத்தியாயம்: 33, பாடம்: 26, ஹதீஸ் எண்: 3476

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، عَنْ عُرْوَةَ الْبَارِقِيِّ، قَالَ :‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ الْخَيْلُ مَعْقُودٌ فِي نَوَاصِيهَا الْخَيْرُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ الأَجْرُ وَالْمَغْنَمُ ‏”‏

“குதிரைகளின் நெற்றியில் மறுமைநாள் வரை நன்மை பிணைக்கப்பட்டிருக்கின்றது. அவை, (அறப்போரில் கிடைக்கும்) போர்ச் செல்வமும் (மறுமையில் கிடைக்கும்) பிரதிபலனும் ஆகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உர்வா பின் அல்ஜஅத் அல்பாரிக்கீ (ரலி)

Share this Hadith:

Leave a Comment