அத்தியாயம்: 34, பாடம்: 7, ஹதீஸ் எண்: 3596

وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا لَيْثٌ، ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رُمْحٍ، أَخْبَرَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ :‏

سَأَلَ رَجُلٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَكْلِ الضَّبِّ فَقَالَ ‏ “‏ لاَ آكُلُهُ وَلاَ أُحَرِّمُهُ ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உடும்புக் கறி உண்பதைப் பற்றி ஒருவர் கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உடும்புக் கறியை நான் உண்ணுவதில்லை; அதை(உண்ண வேண்டாமென)த் தடை செய்யவுமில்லை” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

Share this Hadith:

Leave a Comment