அத்தியாயம்: 4, பாடம்: 10, ஹதீஸ் எண்: 590

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏
‏كَانَ ‏ ‏يُصَلِّي لَهُمْ فَيُكَبِّرُ كُلَّمَا خَفَضَ وَرَفَعَ فَلَمَّا انْصَرَفَ قَالَ وَاللَّهِ إِنِّي لَأَشْبَهُكُمْ صَلَاةً بِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏

அபூஹுரைரா (ரலி) அவர்கள் (தொழுகையின்) ஒவ்வொரு நிலைமாற்றத்தின் போதும் தக்பீர் கூறி மக்களுக்குத் தொழுவித்து வந்தார்கள். அவ்வாறு (ஒருபோது) தொழுது முடிந்ததும், “அல்லாஹ் மீதாணையாக! தொழுகை(முறை)யில் உங்களுள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தொழுகை(முறை)யோடு நான் மிகவும் ஒத்திருக்கின்றேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபூஸலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்)

Share this Hadith:

Leave a Comment