அத்தியாயம்: 4, பாடம்: 11, ஹதீஸ் எண்: 597

حَدَّثَنَا ‏ ‏الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّ ‏ ‏مَحْمُودَ بْنَ الرَّبِيعِ ‏ ‏الَّذِي مَجَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي وَجْهِهِ مِنْ بِئْرِهِمْ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏عُبَادَةَ بْنَ الصَّامِتِ ‏ ‏أَخْبَرَهُ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ ‏ ‏بِأُمِّ الْقُرْآنِ ‏
‏و حَدَّثَنَاه ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ وَزَادَ فَصَاعِدًا

“குர்ஆனின் அன்னை (எனும் சிறப்புடைய அல்ஃபாத்திஹா) அத்தியாயத்தை ஓதாதவருக்குத் தொழுகையே இல்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)

குறிப்பு : மஃமர் (ரஹ்) வழி அறிவிப்பில், “அதைத் தொடர்ந்து(வேறேது)ம்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.