அத்தியாயம்: 4, பாடம்: 29, ஹதீஸ் எண்: 665

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ ‏ ‏عَنْ ‏ ‏سَهْلِ بْنِ سَعْدٍ ‏ ‏قَالَ

لَقَدْ رَأَيْتُ الرِّجَالَ عَاقِدِي ‏ ‏أُزُرِهِمْ ‏ ‏فِي أَعْنَاقِهِمْ مِثْلَ الصِّبْيَانِ مِنْ ضِيقِ ‏ ‏الْأُزُرِ ‏ ‏خَلْفَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ قَائِلٌ يَا مَعْشَرَ النِّسَاءِ لَا تَرْفَعْنَ رُءُوسَكُنَّ حَتَّى يَرْفَعَ الرِّجَالُ

ஆண்கள், ( மேலாடையில்லாமல்) அணிந்த கீழாடை சிறியதாக இருந்த காரணத்தால் சிறுவர்களைப் போன்று அவர்கள் தம் கீழாடையைப் பிடரியின் மீது கட்டிக் கொண்டு நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (தொழுது கொண்டு) இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். ஆதலால், (தொழத் தொடங்கு முன்னர்) “பெண்களே! ஆண்கள் (ஸஜ்தாவிலிருந்து) நிமிரும்வரை நீங்கள் உங்களுடைய தலைகளை (ஸஜ்தாவிலிருந்து) உயர்த்த வேண்டாம்” என்று (நபியவர்களின் உத்தரவை) ஒருவர் கூறுவது வழக்கம்.

அறிவிப்பாளர் : ஸஹ்லிப்னு ஸஅத் (ரலி)

Share this Hadith:

Leave a Comment