அத்தியாயம்: 4, பாடம்: 35, ஹதீஸ் எண்: 694

حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏الْوَلِيدُ بْنُ سَرِيعٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ حُرَيْثٍ

أَنَّهُ سَمِعَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقْرَأُ فِي الْفَجْرِ ‏ ‏وَاللَّيْلِ إِذَا ‏ ‏عَسْعَسَ

நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையில் “பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதாணை!” எனும் வசனத்(தையுடைய 81ஆவது அத்தியாய)த்தை ஓதுவதை நான் செவியுற்றேன்.

அறிவிப்பாளர் : அம்ரு பின் ஹுரைஸ் (ரலி)

Share this Hadith:

Leave a Comment