அத்தியாயம்: 4, பாடம்: 36, ஹதீஸ் எண்: 707

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏لَيْثٌ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى وَهُوَ ابْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَدِيِّ بْنِ ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏الْبَرَاءِ بْنِ عَازِبٍ ‏ ‏أَنَّهُ قَالَ ‏

صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْعِشَاءَ فَقَرَأَ ‏ ‏بِالتِّينِ وَالزَّيْتُونِ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (ஒருபோது) இஷாத் தொழுகையைத் தொழுதேன். அதில் அவர்கள் ‘வத்தீனி வஸ்ஸைத்தூனி’ எனும் (95ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)

Share this Hadith:

Leave a Comment