அத்தியாயம்: 4, பாடம்: 45, ஹதீஸ் எண்: 763

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ إِيَادٍ ‏ ‏عَنْ ‏ ‏إِيَادٍ ‏ ‏عَنْ ‏ ‏الْبَرَاءِ ‏ ‏قَالَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا سَجَدْتَ فَضَعْ كَفَّيْكَ وَارْفَعْ مِرْفَقَيْكَ ‏

“நீங்கள் ஸஜ்தாச் செய்யும்போது உள்ளங்கைகளை (தரையில்) வையுங்கள், முழங்கைகளை (தரையிலிருந்து) உயர்த்தி, அகற்றி வையுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர்: பராஉ பின் ஆஸிப் (ரலி)

Share this Hadith:

Leave a Comment