அத்தியாயம்: 5, பாடம்: 46, ஹதீஸ் எண்: 1048

و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ هُوَ ابْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عُمَرَ بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَشْعَثَ بْنِ أَبِي الشَّعْثَاءِ الْمُحَارِبِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏

سَمِعْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏وَرَأَى رَجُلًا يَجْتَازُ الْمَسْجِدَ خَارِجًا بَعْدَ الْأَذَانِ فَقَالَ ‏ ‏أَمَّا هَذَا فَقَدْ عَصَى ‏ ‏أَبَا الْقَاسِمِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

தொழுகை அழைப்புக்குப்பின் பள்ளிவாசலை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த ஒருவரை அபூஹுரைரா (ரலி) பார்த்துவிட்டு, “அவர், அபுல்காஸிம் (முஹம்மத்-ஸல்) அவர்களுக்கு மாறுசெய்து விட்டார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபுஷ்ஷஃஸா அல்முஹாரிபீ (ரஹ்)

அத்தியாயம்: 5, பாடம்: 46, ஹதீஸ் எண்: 1047

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ بْنِ الْمُهَاجِرِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الشَّعْثَاءِ ‏ ‏قَالَ ‏

كُنَّا قُعُودًا فِي الْمَسْجِدِ مَعَ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏فَأَذَّنَ الْمُؤَذِّنُ فَقَامَ رَجُلٌ مِنْ الْمَسْجِدِ يَمْشِي فَأَتْبَعَهُ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏بَصَرَهُ حَتَّى خَرَجَ مِنْ الْمَسْجِدِ فَقَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏ ‏أَمَّا هَذَا فَقَدْ عَصَى ‏ ‏أَبَا الْقَاسِمِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

நாங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது முஅத்தின் பாங்கு சொன்னார். ஒருவர் பள்ளிவாசலில் இருந்து எழுந்து சென்றார். அவர் பள்ளிவாசலைவிட்டு வெளியேறும்வரை அபூஹுரைரா (ரலி) அவரையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, “அவர், அபுல்காஸிம் (முஹம்மத்-ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபுஷ்ஷஃஸா அல்முஹாரிபீ (ரஹ்)