حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو الْأَحْوَصِ عَنْ إِبْرَاهِيمَ بْنِ الْمُهَاجِرِ عَنْ أَبِي الشَّعْثَاءِ قَالَ
كُنَّا قُعُودًا فِي الْمَسْجِدِ مَعَ أَبِي هُرَيْرَةَ فَأَذَّنَ الْمُؤَذِّنُ فَقَامَ رَجُلٌ مِنْ الْمَسْجِدِ يَمْشِي فَأَتْبَعَهُ أَبُو هُرَيْرَةَ بَصَرَهُ حَتَّى خَرَجَ مِنْ الْمَسْجِدِ فَقَالَ أَبُو هُرَيْرَةَ أَمَّا هَذَا فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
நாங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது முஅத்தின் பாங்கு சொன்னார். ஒருவர் பள்ளிவாசலில் இருந்து எழுந்து சென்றார். அவர் பள்ளிவாசலைவிட்டு வெளியேறும்வரை அபூஹுரைரா (ரலி) அவரையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, “அவர், அபுல்காஸிம் (முஹம்மத்-ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார்” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அபுஷ்ஷஃஸா அல்முஹாரிபீ (ரஹ்)