அத்தியாயம்: 6, பாடம்: 29, ஹதீஸ் எண்: 1305

و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعْدُ بْنُ سَعِيدٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏الْقَاسِمُ بْنُ مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَحَبُّ الْأَعْمَالِ إِلَى اللَّهِ تَعَالَى أَدْوَمُهَا وَإِنْ قَلَّ قَالَ وَكَانَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏إِذَا عَمِلَتْ الْعَمَلَ لَزِمَتْهُ

“நற்செயல்களில் அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமானது குறைந்த அளவாக இருப்பினும் (வழக்கமாகச் செய்யப்படும்) நிலையான நற்செயலாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்பு:

“ஆயிஷா (ரலி), ஒரு நற்செயலைச் செய்தால் அதை வழக்கமாகச் செய்துவருவார்கள்” என்று அறிவிப்பாளர் காசிம் பின் முஹம்மத் (ரஹ்) கூறினார்.

Share this Hadith:

Leave a Comment