அத்தியாயம்: 23, பாடம்: 0, ஹதீஸ் எண்: 3027

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ – وَاللَّفْظُ لِيَحْيَى – قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَلِيِّ بْنِ، حُسَيْنٍ عَنْ عَمْرِو بْنِ عُثْمَانَ، عَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ :‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لاَ يَرِثُ الْمُسْلِمُ الْكَافِرَ وَلاَ يَرِثُ الْكَافِرُ الْمُسْلِمَ ‏”‏‏

“ஒரு முஸ்லிம், இறைமறுப்பாளருக்கு வாரிசாகமாட்டார்; ஓர் இறைமறுப்பாளர், முஸ்லிமுக்கு வாரிசாகமாட்டார்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளார் : உஸாமா பின் ஸைத் (ரலி)