அத்தியாயம்: 3, பாடம்: 01, ஹதீஸ் எண்: 442

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏الشَّيْبَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادٍ ‏ ‏عَنْ ‏ ‏مَيْمُونَةَ ‏ ‏قَالَتْ ‏
‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُبَاشِرُ ‏ ‏نِسَاءَهُ فَوْقَ ‏ ‏الْإِزَارِ ‏ ‏وَهُنَّ حُيَّضٌ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள தம் துணைவியரைக் கீழாடைக்கு மேலாக அணைத்துக் கொள்வார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை மைமூனா பின்த் அல்ஹாரிஸ் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் ஷத்தாத்( ரஹ்).

அத்தியாயம்: 3, பாடம்: 01, ஹதீஸ் எண்: 441

و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏عَنْ ‏ ‏الشَّيْبَانِيِّ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَلِيُّ بْنُ مُسْهِرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏
‏كَانَ إِحْدَانَا إِذَا كَانَتْ حَائِضًا ‏ ‏أَمَرَهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ ‏ ‏تَأْتَزِرَ ‏ ‏فِي فَوْرِ حَيْضَتِهَا ثُمَّ ‏ ‏يُبَاشِرُهَا ‏ ‏قَالَتْ وَأَيُّكُمْ يَمْلِكُ ‏ ‏إِرْبَهُ ‏ ‏كَمَا كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَمْلِكُ ‏ ‏إِرْبَهُ ‏

(தம் மனைவியரான) எங்களில் ஒருவருக்கு மாதவிடாய் ஏற்பட்டு, உதிரப்போக்கு அதிகமாக ஆரம்பித்த உடனேயே கீழ்(உள்)ஆடை கட்டிக் கொள்ளுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறுவார்கள். பின்னரே அணைத்துக் கொள்வார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டுப்படுத்திக் கொண்டதைப் போன்று உங்களில் எவரால் தமது ஆசையைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும்?

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி).

அத்தியாயம்: 3, பாடம்: 01, ஹதீஸ் எண்: 440

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏
‏كَانَ إِحْدَانَا إِذَا كَانَتْ حَائِضًا أَمَرَهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَتَأْتَزِرُ ‏ ‏بِإِزَارٍ ‏ ‏ثُمَّ ‏ ‏يُبَاشِرُهَا ‏

தம் மனைவியருக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (அவரைக்) கீழ்(உள்)ஆடை கட்டிக் கொள்ளுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள். (உள்ளாடை கட்டிக்கொண்ட) பின்னரே அணைத்துக் கொள்வார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி).