அத்தியாயம்: 15, பாடம்: 59, ஹதீஸ் எண்: 2313

‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏وَأَحْمَدُ بْنُ عَبْدَةَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ: ‏

‏لَيْسَ التَّحْصِيبُ بِشَيْءٍ إِنَّمَا هُوَ مَنْزِلٌ نَزَلَهُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

‘அல்முஹஸ்ஸப்’ என்ற இடத்தில் (நஃப்ருடைய நாளில்) தங்குவது (ஓய்வெடுப்பதை அன்றி) எதுவுமில்லை. அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஓய்வெடுப்பதற்காகத்) தங்கிய ஓர் இடம், அவ்வளவுதான்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

Share this Hadith: