அத்தியாயம்: 1, பாடம்: 31, ஹதீஸ் எண்: 103

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مُغِيرَةَ ‏ ‏عَنْ ‏ ‏الشَّعْبِيِّ ‏ ‏قَالَ كَانَ ‏ ‏جَرِيرُ بْنُ عَبْدِ اللَّهِ يُحَدِّثُ: ‏

 عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِذَا أَبَقَ الْعَبْدُ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ

“ஓர் அடிமை (தன் எஜமானிடமிருந்து) ஓடிப்போய்விட்டால் அவனுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படாது” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி)

Share this Hadith:

Leave a Comment