அத்தியாயம்: 1, பாடம்: 1.01, ஹதீஸ் எண்: 3

و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ غِيَاثٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ عَنْ يَحْيَى بْنِ يَعْمَرَ وَحُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ قَالا لَقِينَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ فَذَكَرْنَا الْقَدَرَ وَمَا يَقُولُونَ فِيهِ فَاقْتَصَّ الْحَدِيثَ كَنَحْوِ حَدِيثِهِمْ عَنْ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِيهِ شَيْءٌ مِنْ زِيَادَةٍ وَقَدْ نَقَصَ مِنْهُ شَيْئًا

யஹ்யா பின் யஅமர்(ரஹ்) மற்றும் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான்(ரஹ்) ஆகியோர், “நாங்கள் (ஹஜ்ஜுக்குச் சென்றிருந்த போது) அப்துல்லாஹ் பின் உமர்(ரலி) அவர்களைச் சந்தித்தோம். அப்போது விதியைப் பற்றியும் அது குறித்து அவர்கள் (மஅபதும் அவர் ஆதரவாளர்களும்) சொல்லிக்கொண்டிருப்பதைப் பற்றியும் குறிப்பிட்டோம்” என்று கூறிவிட்டு, உமர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் (மேற்கண்ட) ஹதீஸிலுள்ளபடி அறிவித்தனர். ஆனால், அதில் சற்றுக் கூடுதல்-குறைவு உண்டு. இந்த ஹதீஸ் அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்) வழி அறிவிப்பாகும்.

Share this Hadith:

Leave a Comment