அத்தியாயம்: 1, பாடம்: 26, ஹதீஸ் எண்: 91

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بِشْرٍ ‏ ‏وَعَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏
‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِذَا كَفَّرَ الرَّجُلُ أَخَاهُ فَقَدْ ‏ ‏بَاءَ بِهَا ‏ ‏أَحَدُهُمَا

“ஒருவர் தம் (முஸ்லிம்) சகோதரரை ‘இறைமறுப்பாளர்’ (காஃபிர் என்று குறிப்பதன் மூலம் அவரை இறைமறுப்பாளர்) ஆக்கினால் நிச்சயம் அவர்கள் இருவரில் ஒருவர் அச்சொல்லுக்கு உரியவராக மாறி விடுவர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர்(ரலி).

Share this Hadith:

Leave a Comment