حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا مُعَاوِيَةُ بْنُ سَلَّامِ بْنِ أَبِي سَلَّامٍ الدِّمَشْقِيُّ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ أَنَّ أَبَا قِلَابَةَ أَخْبَرَهُ أَنَّ ثَابِتَ بْنَ الضَّحَّاكِ أَخْبَرَهُ :
أَنَّهُ بَايَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَحْتَ الشَّجَرَةِ وَأَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ بِمِلَّةٍ غَيْرِ الْإِسْلَامِ كَاذِبًا فَهُوَ كَمَا قَالَ وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِشَيْءٍ عُذِّبَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ وَلَيْسَ عَلَى رَجُلٍ نَذْرٌ فِي شَيْءٍ لَا يَمْلِكُهُ
“இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை முன்னிறுத்தி (மனமறிந்து) அதன் மீது பொய்ச் சத்தியம் செய்பவர் அவ்வாறே ஆகிவிடுவார். எதன் மூலம் ஒருவர் தற்கொலை செய்து கொண்டாரோ அதன் மூலமே மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார். தம் கைவசம் இல்லாத எதிலும் நேர்ச்சை செய்வது எவருக்கும் தகாது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பாளர் : ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி), ’பைஅத்துர் ரிள்வான்’ சிறப்புத் தோழர்களுள் ஒருவர்.