حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ عَنْ عَبْدِ الْمَلِكِ عَنْ عَطَاءٍ عَنْ أَبِي هُرَيْرَةَ :
وَلَقَدْ رَآهُ نَزْلَةً أُخْرَى – قَالَ رَأَى جِبْرِيلَ
“நிச்சயமாக மற்றொரு முறையும் அவரைக் கண்டார்” எனும் (53:13 ஆவது) வசனம், “அவரை என்பது ஜிப்ரீல் (அலை அவர்களை நபி (ஸல்) மீண்டும்) பார்த்ததைக் குறிக்கிறது”.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்)