அத்தியாயம்: 1, பாடம்: 93, ஹதீஸ் எண்: 316

حَدَّثَنِي ‏ ‏أَحْمَدُ بْنُ حَنْبَلٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏إِسْمَعِيلَ بْنِ أَبِي خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏قَيْسٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ الْعَاصِ :‏ ‏

‏قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏جِهَارًا غَيْرَ سِرٍّ يَقُولُ ‏ ‏أَلَا إِنَّ آلَ أَبِي ‏ ‏يَعْنِي فُلَانًا لَيْسُوا لِي بِأَوْلِيَاءَ إِنَّمَا ‏ ‏وَلِيِّيَ اللَّهُ وَصَالِحُ الْمُؤْمِنِينَ

“இன்னாரின் தந்தையின் குடும்பத்தார் என் நேசர்கள் அல்லர்; என் நேசர்களெல்லாம் அல்லாஹ்வும் நற்குணம் நிறைந்த நம்பிக்கையாளர்களும்தாம்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகக் கூறுவதைக் கேட்டிருக்கிறேன்.

அறிவிப்பாளர் : அம்ரு பின் அல்-ஆஸ் (ரலி)

Share this Hadith:

Leave a Comment