அத்தியாயம்: 11, பாடம்: 31, ஹதீஸ் எண்: 1609

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي وَائِلٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْهَيَّاجِ الْأَسَدِيِّ ‏ ‏قَالَ ‏

‏قَالَ لِي ‏ ‏عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ ‏ ‏أَلَا أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِي عَلَيْهِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ لَا تَدَعَ تِمْثَالًا إِلَّا ‏ ‏طَمَسْتَهُ ‏ ‏وَلَا قَبْرًا ‏ ‏مُشْرِفًا ‏ ‏إِلَّا سَوَّيْتَهُ ‏

‏و حَدَّثَنِيهِ ‏ ‏أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى وَهُوَ الْقَطَّانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏حَبِيبٌ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ ‏ ‏وَلَا صُورَةً إِلَّا ‏ ‏طَمَسْتَهَا

அலீ பின் அபீதாலிப் (ரலி) என்னிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எந்த அலுவலுக்காக என்னை அனுப்பினார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி) வழியாக அபுல்ஹய்யாஜ் அல்அஸதீ (ரஹ்.

குறிப்பு : அபூபக்ரு பின் கல்லாத் அல் பாஹிலீ (ரஹ்) வழி அறிவிப்பில், “எந்த உருவப் படங்களையும் நீர் அழிக்காமல் விடாதீர்!” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment