அத்தியாயம்: 14, பாடம்: 03, ஹதீஸ் எண்: 2008

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏إِسْحَقُ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي يَعْفُورٍ ‏ ‏عَنْ ‏ ‏مُسْلِمِ بْنِ صُبَيْحٍ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏ ‏قَالَتْ ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا دَخَلَ الْعَشْرُ أَحْيَا اللَّيْلَ وَأَيْقَظَ أَهْلَهُ ‏ ‏وَجَدَّ ‏ ‏وَشَدَّ الْمِئْزَرَ

ரமளானின் இறுதிப் பத்து (நாட்கள்) துவங்கிவிட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இரவுகளுக்கு (வழிபாடுகளின் மூலம்) உயிரூட்டுவார்கள்; தம் துணைவியரையும் விழிக்கச் செய்வார்கள்; தமது கீழாடையை வரிந்து கட்டிக்கொண்டு வழிபாடுகளில் அதிகக் கவனம் செலுத்துவார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்பு : ‘கீழாடையை வரிந்து கட்டிக்கொள்வது என்றால் உடலுறவைத் தடுத்துக்கொள்வது’ என்று அறிஞர்கள் சிலர் கூறுவதாக ஸஹீஹ் முஸ்லிம் விரிவுரையான ‘அல் மின்ஹாஜ்’இல் இமாம் நவவீ (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

Share this Hadith:

Leave a Comment