அத்தியாயம்: 15, பாடம்: 05, ஹதீஸ் எண்: 2038

و حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏أَنَّ ‏ ‏سَالِمَ بْنَ عَبْدِ اللَّهِ ‏ ‏أَخْبَرَهُ أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُمَا ‏ ‏قَالَ ‏

‏رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَكِبَ رَاحِلَتَهُ ‏ ‏بِذِي الْحُلَيْفَةِ ‏ ‏ثُمَّ ‏ ‏يُهِلُّ ‏ ‏حِينَ ‏ ‏تَسْتَوِي بِهِ قَائِمَةً

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) துல்ஹுலைஃபாவில் தமது வாகன(ஒட்டக)த்தில் ஏறி அமர்ந்து, அது நிலைக்கு வந்தபோது தல்பியா கூறியதை நான் பார்த்தேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

Share this Hadith:

Leave a Comment