அத்தியாயம்: 15, பாடம்: 62, ஹதீஸ் எண்: 2328

‏حَدَّثَنَا ‏ ‏عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ زَكَرِيَّاءَ بْنِ أَبِي زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ جُرَيْجٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ: ‏

‏ذَبَحَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏بَقَرَةً ‏ ‏يَوْمَ النَّحْرِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ‘நஹ்ரு’டைய நாளில் ஆயிஷா (ரலி) சார்பாக ஒரு மாட்டை அறுத்துப் பலியிட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

Share this Hadith: