حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ يُونُسَ عَنْ زِيَادِ بْنِ جُبَيْرٍ:
أَنَّ ابْنَ عُمَرَ أَتَى عَلَى رَجُلٍ وَهُوَ يَنْحَرُ بَدَنَتَهُ بَارِكَةً فَقَالَ ابْعَثْهَا قِيَامًا مُقَيَّدَةً سُنَّةَ نَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
ஒருவர் தமது ஒட்டகத்தைப் படுக்க வைத்து அறுத்துக் கொண்டிருந்தபோது அவரிடம் இப்னு உமர் (ரலி) சென்று, “இதைக் கிளப்பி (அதன் இடப் பக்க முன்காலை மடக்கிக்) கட்டி, நிற்கவைத்து, உங்கள் நபி (ஸல்) அவர்களின் வழிமுறையின்படி அறுப்பீராக!” என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக ஸியாத் பின் ஜுபைர் (ரஹ்)