و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ:
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْتِي قُبَاءً رَاكِبًا وَمَاشِيًا
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வாகனத்திலும் (சிலபோது) நடந்தும் குபாவிற்குச் செல்வார்கள்.
அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)