அத்தியாயம்: 16, பாடம்: 22, ஹதீஸ் எண்: 2610

‏و حَدَّثَنِي ‏ ‏أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذٌ يَعْنِي ابْنَ هِشَامٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الزُّبَيْرِ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرٍ ‏ ‏قَالَ: ‏

‏كُنَّا ‏ ‏نَعْزِلُ ‏ ‏عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَبَلَغَ ذَلِكَ نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَلَمْ يَنْهَنَا

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காலத்தில் அஸ்லுச் செய்துகொண்டிருந்தோம். அதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தகவல் எட்டியபோது, ‘அவ்வாறு செய்ய வேண்டாம்’ என எங்களுக்கு அவர்கள் தடை விதிக்கவில்லை.

அறிவிப்பாளர் : ஜாபிர் (ரலி)

Share this Hadith: