அத்தியாயம்: 16, பாடம்: 8, ஹதீஸ் எண்: 2542

‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو خَالِدٍ الْأَحْمَرُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى وَهُوَ الْقَطَّانُ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ‏ ‏عَنْ ‏ ‏مَرْثَدِ بْنِ عَبْدِ اللَّهِ الْيَزَنِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُقْبَةَ بْنِ عَامِرٍ ‏ ‏قَالَ: ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّ أَحَقَّ الشَّرْطِ أَنْ يُوفَى بِهِ مَا اسْتَحْلَلْتُمْ بِهِ الْفُرُوجَ ‏


هَذَا لَفْظُ حَدِيثِ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏وَابْنِ الْمُثَنَّى ‏ ‏غَيْرَ أَنَّ ‏ ‏ابْنَ الْمُثَنَّى ‏ ‏قَالَ الشُّرُوطِ

“நிறைவேற்றப்பட வேண்டிய நிபந்தனைகளுள் முதன்மையானது யாதெனில், உங்கள் மனைவியரை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவர்களாக ஆக்கிக்கொள்வதற்காக நீங்கள் (அவர்களிடமிருந்து) ஏற்றுக்கொண்ட நிபந்தனையே ஆகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

.அறிவிப்பாளர் : உக்பா பின் ஆமிர் (ரலி)


குறிப்பு :

இப்னுல் முஸன்னா (ரஹ்) வழி அறிவிப்பில்“நிபந்தனைகளே“ என்று பன்மையாகக் காணப்படுகின்றது.

Share this Hadith: